Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இந்த முறை விட மாட்டேன்.. காஜல் கட்டம் கட்டிய பிரபல தமிழ் நடிகர்.?


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், இந்த முறை அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்தே ஆவேன் என்று திட்டவட்டமாக இருக்கிறார்.  பத்து வருடங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் காஜல். இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார். தற்போது புதிய படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.


This post first appeared on Health Tips, please read the originial post: here

Share the post

இந்த முறை விட மாட்டேன்.. காஜல் கட்டம் கட்டிய பிரபல தமிழ் நடிகர்.?

×

Subscribe to Health Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×