ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Related Articles
This post first appeared on
Online Ceylon, please read the originial post:
here
People also like
Share the post
பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்