Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஐஸ்வர்யாவின் தாயார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..? கண்ணீர் கடலில் பிக்பாஸ்.!



பாலாஜி மீது குப்பையை கொட்டியதற்காக நடிகை ஐஸ்வர்யாவின் தாய், நடிகர் பாலாஜியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்கு ஐஸ்வர்யாவின் தாயார் வருகை தந்துள்ளார். இந்த காட்சிகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ள புரமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளன.  அதில் வீட்டுக்குள் வரும் ஐஸ்வர்யாவின் தாயார், நடிகர் பாலாஜியிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து ஐஸ்வர்யாவின் தாயாரை நடிகர் பாலாஜி சமாதானம் செய்கிறார்.




This post first appeared on Health Tips, please read the originial post: here

Share the post

ஐஸ்வர்யாவின் தாயார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..? கண்ணீர் கடலில் பிக்பாஸ்.!

×

Subscribe to Health Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×