Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கலாநிதி சமன் கெலேகம தாய்லாந்தில் காலமானார்.

இலங்கை கொள்கை மதிப்பீட்டு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மூத்த பொருளியலாளர் கலாநிதி சமன் கெலேகம தாய்லாந்தில் காலமானார்.

அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.

அவர், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

The post கலாநிதி சமன் கெலேகம தாய்லாந்தில் காலமானார். appeared first on GoldTamil- Tamil Media News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

கலாநிதி சமன் கெலேகம தாய்லாந்தில் காலமானார்.

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×