Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு... நெத்தியடி அடித்த விஜய் சேதுபதி..!



அண்மையில் வெளிவந்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதிதான்.  ஆரம்பத்தில் இப்படத்திற்கு பெரிதாக தியேட்டர் ஒதுக்காத வியாபாரிகள், பின்னர் அதிக தியேட்டர்களை ஒதுக்கி பரிகாரம் செய்து கொண்டார்கள்.

இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, படம் சரியில்லை என்று, நாமதான் தப்பா முடிவு பண்ணிட்டோமான்னு நினைச்சேன். செருப்பால் அடிச்ச மாதிரி இருந்திச்சு. இந்தப்படத்தை பற்றிய எல்லா பெருமைகளும் லெனின் பாரதிக்கு மட்டும்தான். அதில் நான் பங்கு போட்டுக்க விரும்பல. அது சரியும் இல்ல” என்றார் வெளிப்படையாக. விஜய் சேதுபதியின் இந்த வெளிப்படையான பேச்சு, அவர் மீதிருக்கும் மரியாதையை மேலும் உயர்த்துவதாக இருந்தது


This post first appeared on Health Tips, please read the originial post: here

Share the post

செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு... நெத்தியடி அடித்த விஜய் சேதுபதி..!

×

Subscribe to Health Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×