Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

எளிய தமிழில் பைத்தான் – 2

KEYWORDS,   IDENTIFIER (or) RESERVED WORDS

இந்தப்பதிவில் இருந்து நாம் எளியதமிழில் பைத்தான் குறிச்சொற்கள் படிக்கப்போகிறோம்.

Python Used Some Keywords.

Example:

C Language used  #include keywords & Java Language  used  import words

This words are keywords (or) Reserved Words.

பைத்தானில் குறைவான “குறிச்சொற்கள்” (Keywords) உள்ளன.

எடுத்துக்காட்டாக முதலமைச்சர் வந்தார்! பிரதமர் வந்தார்! என்கிற வார்த்தை ஓரே ஒருவரை குறிப்பதாகும்.

அதுபோலத்தான் குறிச்சொற்கள்(Keywords) ஓன்றை மட்டும் குறிப்பதாகும்.

Python -ல் குறைவான குறிச்சொற்களே (Keywords) உள்ளன.  குறிச்சொற்களை வேறு எந்த விதத்திலும் பயன்படுத்த கூடாது.

Ex. Continue என்றால் என்ன என்பது பைத்தான் interpreter -க்கு பைத்தான் வடிவமைத்தவர்கள் வரைவுகள்  அமைத்திருப்பர்.

https://youtu.be/C010IaNZ6zA

The post எளிய தமிழில் பைத்தான் – 2 appeared first on Payilagam | Java | .NET | Selenium| PHP | Android | DevOps| Ionic| Best Training in Chennai.



This post first appeared on Best .NET Training Institutes In Chennai, please read the originial post: here

Share the post

எளிய தமிழில் பைத்தான் – 2

×

Subscribe to Best .net Training Institutes In Chennai

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×