Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கணணி தொடர்பான பொது அறிவு

 
  • கணினி அறிவியலின் தந்தை யார்? ஆலன் டூரிங்.
  •     இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? வில்டன் ஸர்ஃப்
  •     கணினி மவுஸை (Computer Mouse) கண்டுபிடித்தவர் யர்? மக்ளஸ் எங்கன்பர்ட்
  •     கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? அலன் ஷூகர்ட்
  •     கணினியின் ஈதர் நெட்டை (Ether NET) கண்டுபிடித்தவர் யார்? ராபர்ட் மெட்காஃப்
  •     கேமரா மொபைல் ஃபோனை (Camera mobile phone) கண்டுபிடித்தவர் யார்? ஃபிலிப் கான்
  •     குறுவெட்டினை (CD) கண்டுபிடித்தவர் யார்? ஜேம்ஸ் ரஸ்ஸல்
  •     பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் யார்? ஜிம்மி வேல்ஸ்
  •     பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் யார்? டிம் பாட்டர்ஸன்
  •     ரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை (Publishing Software) உருவாக்கியவர் யார்? ஃபால் பிரெயினார்ட்
  •     பெண்டியம் புராசஸர்களின் தந்தை (The father of the Pentium processors) என அழைக்கப்படுபவர் யார்? வினோத் தாம் (இந்திய விஞ்ஞானி)
  •     முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் யார்? டெட் ஹோப்
  •     ஹொட் மெயிலை (Hot Mail) உருவாக்கியவர் யார்? ஸபீர் பாட்டியா (இந்திய விஞ்ஞானி)
  •     கணினியின் மூளை (System of the brain) என்றழைக்கப்படுவது? Micro processor (நுண்செயலி)
  •     குறுவெட்டின் (CD) விட்டம் என்ன? 120mm
  •     www என்பதன் விரிவாக்கம் என்ன? World Wide Web
  •     (WWW) World Wide Web என்பதை உருவாக்கியவர் யார்? திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ.
  •     World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்.
  •     C-DAC என்பதன் விரிவாக்கம் என்ன? Center for Development of Advanced Computing
  •     தரவைக்குறிக்கும் DATA எந்த சொல்லிருந்து வந்தது? Datum
  •     தனியாள் கணிப்பொறி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?1975
  •     "Random Access Memory(RAM)"என்பதன் தமிழ் பதம் எது ? எழுந்தமானமாக செயலாற்றும் ஞாபகசக்தி
  •     Multimedia Messaging System (MMS) என்பதன் தமிழ் பதம்? பல்லூடக செய்தி வழங்கும் அமைப்பு
  •     C எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்.
  •     URL என்பதன் விரிவாக்கம் என்ன? Uniform Resource Location
  •     VIRUS என்பதன் விரிவாக்கம் என்ன? Vital Information Resources Under Seas
  •     ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்.
  •     டிரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர் யார்? ஜான் பார்டீனின் (இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்)
  •     உலகின் முதல் கணினி விளையாட்டு எது? Space War



This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

கணணி தொடர்பான பொது அறிவு

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×