மோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் ) ஹலோ நான் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசுறேன்.. நீங்க யாரு? நாந்தான் பைனான்சியர் புரோக்கர் மோடி பேசுறேன்... ஓ.... நிரவ் மோடியா? ஆமாம் எப்படி இருக்கீங்க? நான் நிரவ் மோடியல்ல நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர்.. ஒகே ஒகே அப்ப ஏன் நீங்க பைனான்சியர் புரோக்கர் மோடின்னு சொன்னீங்க பிரதமர் என்று சொல்லி இருக்கலாமே? அதுவா