ரஜினி சொல்ல நினைத்ததும் சொல்லி சென்றதும் Modi's vehicleரஜினிகாந்த் சொல்ல நினைத்தது மனைவி சத்தம் போட்டால் போடட்டும் என்றுதான். ஆனால் அப்படி சொல்லிவிட்டு வீட்டிற்கு செல்ல முடியாது என்ற காரணத்தால் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்று சொல்லி சென்று இருக்கிறார் இதெல்லாம் தப்பா என்ன? கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணும் நாம் இப்படி எத்தனி தடவை சொல்லி சமாளிச்சு இருப்போம்