மக்களிடம் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறதா? மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி மோடிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று எதற்க்காக இப்ப நிருபிக்கனும்? மக்களிடம் உண்மையாக செல்வாக்கு குறைந்து போனாதால்தான் இப்படி போலியாக கணிப்பு நாடகம் நடத்தி நிறுபிக்கிறார்கள் 10,000 பேர் ஆதரிப்பதை இந்தியாவே ஆதரிக்கிறது என்று விளம்பரம் செய்யக்கூடிய நிலையில்தால்தான் மோடியின்