G.M.BalaSubramaniam ஒரு சாமான்ய 77 வயது இளைஞரின் பார்வையில் பாஜக ஆட்சி பெங்களுரில் வசிக்கும் 77 வயது தமிழ் இளையஞரான ஜி.எம் பால சுப்பிர மணியம் என்பவர் பாஜகவின் ஆட்சியை பற்றி தனது தளத்தில் எழுதி வெளியிட்ட பதிவு இது. அவரின் அனுமதியுடன் பலரும் படிக்க இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது, நன்றி பால சுப்பிரமணியம் பெர்செப்ஷனா உண்மையா