தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியுமா என்ன? காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பு கொண்டு இருந்த நேரத்தில் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்க ஐடி கம்பெனி உதவிகள் கொண்டு சமுக இணைய வளைதளங்களில் மோடிக்கு ஒரு செயற்கையான அலையை உருவாக்கி இந்தியா முழுவதும் பரவவிட்டார்கள் அந்த அலையை பல மாநிலங்கள் உண்மை என்று நம்பி மோடி இந்தியாவை காக்க வந்த ஒரு மகான் என்று கருதி அவருக்கு பெருமளவில் ஆதரவு தந்து வெற்றி