Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Italian sautéed spinach and an award

Tags: spinach


தேவையான பொருட்கள்:
======================

ஸ்பினச் - ஒரு கட்டு
பூண்டு - ஐந்து பல்
Melted butter - ஒரு டேபிள்ஸ்பூன்
பைன் நட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
==========

* முதலில் ஸ்பினச்சை ஒன்றும் பாதியுமாக நறுக்கிகொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய்,பட்டர் சேர்த்து காய்ந்ததும் பூண்டு சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்கவும்,

* ஸ்பினச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் தெளித்து கீரை வேகும் வரை வதக்கவும்.

* வெந்ததும் மிளகு தூள் சேர்த்து வைக்கவும்.

* பரிமாறும் முன் பைன் நட்ஸ் சேர்த்து கலந்து பரிமாறவும்.


சுவையான sautéed Spinach தயார்.

குறிப்பு: 
=======

நீர் தெளிக்கும் பொழுது கவனமாக இருக்கவும்.நீர் அதிகமாகி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நன்றி ஸாதிகா.


This post first appeared on Http://ammus-recipes.blogspot.com, please read the originial post: here

Share the post

Italian sautéed spinach and an award

×

Subscribe to Http://ammus-recipes.blogspot.com

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×