Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

உலகில் ஏற்பட்ட கடந்தகால சுனாமி தாக்குதல்கள் குறித்த விவரம்

உலகில் ஏற்பட்ட கடந்தகால சுனாமி தாக்குதல்கள் குறித்த விவரம்
1700 ஜனவரி அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. 9. ரிக்டர் ஆக இது இருந்தது. இதனால் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது.

1755 நவம்பர் போர்சுகல் நாட்டில் லிஸ்பனில் 8.7 ரிக்டர் ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது இதனால் ஏற்பட்ட சுனாமியால் 60000 பேர் பலியாயினர்

1868 ஆகஸ்ட் சிலியில் 9ரிக்டர் அளவாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தென்அமெரிக்காவை சுனாமி தாக்கியது. இதனால் 25000 பேர் இறந்தனர்

1906 ஜனவரி ஈகுவெடார் ம்றறும் கொலம்பியா கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியினால் 500 பேர் இறந்தனர்

1946 ஏப்ரல் யுனிமாக் தீவுகளில் 8.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் அலஸ்காவை சுனாமிதாக்க 165 பேர் இறந்தனர்

1960 மே மாதத்தில் தெற்கு சிலியில் 9.5 ரிக்டர் நிலநடு்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 1716 பேர் இறந்தனர்


1964 மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 131பேர் இறந்தனர்

1976 ஆகஸ்ட் பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு 5000 பேர் இறந்தனர்

2004 டிசம்பர் இந்திய பெருங்கடலில் 9 ரிக்டர் ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கூாமியால் இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளில் 2,30,000 பேர் இற்நதனர்

2007 ஏப்ரல் சாலமன் தீவுகளில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான சுனாமியினால் 28பேர் இற்ந்தனர்

2009 செப்டம்பர் தெற்கு பசிபிக் பகுதியில் 8 ரிக்டர் அளவில உண்டான நிலநடுக்தால் ஏற்பட்ட சுனாமியினால் 194 பேர் இறந்தனர்

2011 மார்ச் ஜப்பானில் 8.9 ரிக்டர் அறவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியினால் 1000 பேர் இற்ந்ததாக சொல்லப்படுகிறது.

1. ஜப்பானின் பேரழிவை கண்டு உலக நாடுகள் கவலை
2. சுனாமி தாக்கியது, பயங்கர நிலநடுக்கம்,   ஜப்பானில் பெரும் நாசம்,  பல வீடுகளை கடல் விழுங்கியது
3. சுனாமி,  நிலநடுக்கம்,  கலகம்,  போராட்டம்,  தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?
4. indian vegetable prices daily list
5. tsunami 
6. உலகில் ஏற்பட்ட கடந்தகால சுனாமி தாக்குதல்கள் குறித்த விவரம் 
7.  சுனாமி என்றால் என்ன? சுனாமி  எப்படி உருவாகிறது? சுனாமி குறித்த ஜோதிட கருத்துக்கள்

 related websites
Earthquake struck Japan triggering a TsunamiAlert 8.9
Tsunami Facts, Tsunami Information, Tsunami Videos, Tsunami Photos ...
tsunami facts, tsunami information , videos, photos
Get Tsunami facts, photos, wallpapers, news and safety tips at National Geographic.

HowStuffWorks "How Tsunamis Work"
 Tsunamis are water walls that travel faster than jets. See pictures, footage and diagrams of tsunamis, look at famous tsunamis and learn how tsunamis are ... tsunami
http://science.howstuffworks.com/nature/natural-disasters/tsunami.htm

Impact of Tsunami in India - Report on Tsunami
Almost all the countries situated around the Bay of Bengal were affected by the tsunami waves in the morning hours of 26 December 2004 (between 0900 – 1030 ...
www.sc99ews.com/Tsunami/Impact.htm

tsunami information
Tsunami Facts and Information
 These stations give detailed information about tsunamis while they are still far off shore. Each station consists of a sea-bed bottom pressure recorder ...
http://www.bom.gov.au/tsunami/info/index.shtml


 சுனாமி: சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம்,  என்றால் பேரலை என்று பெயர். www.kalanjiam.com/science/index.php?titlenum=109

BBCTamil.com | முகப்பு | ஜப்பானில் ...
 ஜப்பானில் சுனாமியின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பின் ... ஆனாலும் ஹவாயி தீவுகளைச் சென்றடைந்த முதல் சுனாமி அலை ஒரு ..
www.bbc.co.uk/tamil/news/.../110311_japantsunami.shtml

இந்தியாவுக்கு சுனாமி ஆபத்தில்லை ...

11 Mar 2011 ... ஜப்பானில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் இந்தியாவில் ஆபத்தில்லை என்று மத்திய அரசு ...
http://tamil.webdunia.com/newsworld/news/national/1103/11/1110311045_1.htm

19 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
 ஜப்பானில்  தாக்கியதை தொடர்ந்து, 19 நாடுகளுக்கு ... ஆனால், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கும் எச்சரிக்கை ..
www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50142

travels menu

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf



This post first appeared on Koyambedu Area - KPN, please read the originial post: here

Share the post

உலகில் ஏற்பட்ட கடந்தகால சுனாமி தாக்குதல்கள் குறித்த விவரம்

×

Subscribe to Koyambedu Area - Kpn

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×