BK Murli 28 September 2017 Tamil 28.09.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன் இனிமையான குழந்தைகளே! உங்களுடைய பழைய எதிரி இராவணன் ஆவான், உங்களின் சண்டை மிகவும் பயங்கரமான ஒன்றாகும். நீங்கள் எந்த அளவு ஒருவருடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்துகிறீர்களோ அந்த அளவு எதிரியின் மீது வெற்றி பெறக் கூடிய பலம் கிடைக்கும். கேள்வி: பிராமணர்களாகிய உங்களின் டிபார்ட்மெண்ட் (
This post first appeared on Today Brahma Kumaris Murlis - BK Murli Daily: Brah, please read the originial post: here