Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வளராமல் குழந்தையாகவே இருக்கும் 8 வயது சிறுமி..!

மேரி மார்க்கரெட் வில்லியம்ஸ். இவரது மகள் கேப்பி வில்லியம்ஸ். தற்போது இவளுக்கு 8 வயது ஆகிறது. ஆனால் அதற்குரிய வளர்ச்சி இன்றி குழந்தையாகவே இருக்கிறாள். உடலின் தோலும் குழந்தைக்கு இருப்பது போன்றே மிகவும் மென்மையாக உள்ளது. தற்போது அவர் சுமார் 5 கிலோ எடையே இருக்கிறாள். அவளது உடல் வளர்ச்சி அடையாததன் மர்மம் தெரியவில்லை. இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் எப்பால்கர் தனது குழுவினருடன் கேப்பி வில்லியம்சின் உடல் வளர்ச்சி பற்றி கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


This post first appeared on TNRZAHIR, please read the originial post: here

Share the post

வளராமல் குழந்தையாகவே இருக்கும் 8 வயது சிறுமி..!

×

Subscribe to Tnrzahir

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×