Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

என்னிடம் இதைப்பற்றி பேசாதீர்கள்- கபாலி ஹீரோயின் கோபம்

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இவர் மராத்தியில் மிகவும் பிரபல ஹீரோயின்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில இதழில் அட்டைப்படத்திற்கு மிகவும் கிளாமராக போஸ் கொடுத்தார்.இது குறித்து இவரிடம் கேட்டால் ‘புகைப்படத்தை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள், வேறு ஏதும் அதைப்பற்றி கேட்காதீர்கள்’ என கோபமாக கூறியுள்ளாராம்.


This post first appeared on FlashTvLive | FLASH NEWS, please read the originial post: here

Share the post

என்னிடம் இதைப்பற்றி பேசாதீர்கள்- கபாலி ஹீரோயின் கோபம்

×

Subscribe to Flashtvlive | Flash News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×