பிரபுதேவா நடன இயக்குனர், நடிகர் என்பதை தாண்டி தற்போது பாலிவுட்டை கலக்கும் இயக்குனர். இவர் தமிழக தேர்தல் விழிப்புணர்வுக்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், இந்த முறை 100% வாக்குகள் பதிய வேண்டும் என பாடியுள்ளார்.’என்னாத்துக்கு நோட்டு’ என்ற வரிகளில் இப்பாடல் ஆரம்பம் ஆகின்றது. இவரை தொடர்ந்து சிம்பு … Continue reading →