நாசர், விஷால், கார்த்தி தலைமையில் பாண்டவர் அணி நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் நடிகர் ஜே.கே.ரித்திஷுக்கும் பெரும் பங்கு இருப்பதாக விஷாலே கூறியிருந்தார்.இந்நிலையில் பிரபல கட்சி பிரமுகரும் ரித்திஷின் நண்பரான விஜயகார்த்திக் என்பவரை கடந்த வாரம் நடந்த நடிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் உள்ளே போக அனுமதிக்கவில்லையாம்.இது ரித்திஷ் தரப்பை மிகவும் … Continue reading →