Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வாக்கியப்படி ஜாதகக்கட்டம் , திருமண பொருத்தம் பார்க்கும் மென்பொருள்.

வாக்கியப்படி ஜாதகக்கட்டம் , திருமண பொருத்தம் பார்க்கும் மென்பொருள் (12MB setup file) எமது "ஜோதிட கேள்வி பதில்" குழுவின் அங்கத்தினர்களிட்காக இலவசமாக வழங்குகின்றோம். பணம் கொடுத்து வாங்க வேண்டிய இதன் LICENSE இனை Facebook இல் இயங்கிவரும் பிரபல குழுவான "ஜோதிட கேள்வி பதில்" இல் இணைவதன் மூலம் உங்களிற்கே உரித்தான தனித்துவமான Licensed-Serial இனை  இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் Licensed-Serial இனை வேறு ஒருவருடன் நீங்கள் பகிர்ந்துகொண்டால் உங்களின் Licensed-Serial  வேலைசெய்யாது  என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.




Software ஐ Download செய்யும் LINK இதோ
                              



இலவசமாக Licensed-Serial Key பெற "ஜோதிட கேள்வி பதில்" குழுவில் அங்கத்தினராக இணையுங்கள் 
எமது குழுவின் LINK இதோ  

                                                               





இந்த Software ஐ Install செய்யும் படிமுறைகள் 

படிமுறை-1                                                                                    படிமுறை-2






படிமுறை-3
நீங்கள் பெற்றுக்கொண்ட Licensed-Serial இனையும் உங்கள் பெயர் , உங்கள் E@mail ID யும் கொடுங்கள்.






By - Hariram Thejus B.Sc , Astrologer , software Developer (I.Tec)


E@MAIL - [email protected]


FB - https://www.facebook.com/profile.php?id=100008020454845


இந்த  Software சம்பந்தமான குறைகளிட்கும் தவறுகளிட்கும் நான் பொறுப்பு ஏற்கமாட்டேன்...






This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

வாக்கியப்படி ஜாதகக்கட்டம் , திருமண பொருத்தம் பார்க்கும் மென்பொருள்.

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×