Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஜோதிட தமிழ் சாப்ட்வேர் விற்பனைக்கு



திருக்கணிதத்தின்படி ஜாதகம் மற்றும் பலன் கணிக்கும் கணினி இற்கான ஜோதிட தமிழ் சாப்ட்வேர் விற்பனைக்கு உள்ளது. விலை 2000 இந்தியன் ருபாய் மட்டுமே. 1000 ரூபாய்க்கு ஜோதிடரிடம் பலன் பார்க்கும் நீங்கள் 2000 ரூபாய்க்கு இந்த சாப்ட்வேர் வாங்கி வைத்திருத்தல் நல்லது. இதன் சிறப்பு அம்சங்கள்,
1. துல்லியமான கிரகநிலைகள்.
2. 120 பக்கங்கள் உள்ள மிகத்தெளிவான ஜாதக அறிக்கையினை பெற்றுக்கொள்ளலாம்.
3. 16 வகை ஜோதிடம் இதில் பார்க்க முடியும். அவை ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம், டார்ட், பஞ்ச பட்சி, சோழி பிரசன்னம், கர்மா பரிகாரம், எண்கணிதம் எனும் numerology, பெயல் பட்டியல், பிருகு நாடி, திருமணப்பொருத்தம், சந்திர நாடி, கேபி ஜோதிட முறை, தாம்பூல பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், தேவ பிரசன்னம், ராசிக்கல் எனும் Gems.
இதனை பயன்படுத்தி இதன் மூலம் 120 பக்கங்கள் கொண்ட தெளிவான அறிக்கையினை பெற்று நீங்கள் கட்டணத்தில் பலரிற்கு வழங்க முடியும். ஆகவே இந்த Software தேவையானவர்கள் மட்டும் [email protected] என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Windows 10, Windows 8.1 & 8, Windows 7, Windows vista, Windows XP, ஆகிய இயங்குதளங்களில் இயங்கும். மொபைல் தொலைபேசிகளில் இயங்காது.
ஒரு sample அறிக்கை பார்க்க - இந்த Software இல் உள்ள 16 ஜோதிட பகுதிகளில் ஒன்றான ஜாதகம் கணிக்கும் பகுதியில் உள்ள ஆயுட்கால பலன்கள் அடங்கிய விரிவான ஒரு PDF REPORT மாதிரி அறிக்கை ஒன்றினைமட்டும் கொடுத்துள்ளேன். விரும்பினோர் சென்று பாருங்கள்.


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

ஜோதிட தமிழ் சாப்ட்வேர் விற்பனைக்கு

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×