Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Update வெளிவந்துள்ளது!

என்னிடம் இருந்து தமிழ் ஜோதிட சாப்ட்வேர் வாங்கி பயன்படுத்தி வருவோரிற்கு நல்ல செய்தி.
உங்கள் தமிழ் ஜோதிட சாப்ட்வேர் இற்கு update வெளிவந்துள்ளது. இதனை இலவசமாக download செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களிலும் எனது ஜோதிட சாப்ட்வேர் இற்கு Updates மற்றும் Hotfix வழங்குவேன். இதன்மூலம் உங்கள் சாப்ட்வேரினை எப்போதும் புதிதாக வைத்திருப்பதுடன் புதிய அம்சங்களையும் பாவிக்க முடியும்.
இந்த சாப்ட்வேர் ஜோதிட அபிமானிகள் (ஜோதிட ஆர்வலர்கள், இளநிலை ஜோதிடர்கள்) மற்றும் தொழில்முறை ஜோதிடர்கள் பயன்படுத்தும்வண்ணம் 2 வெவ்வேறு பதிப்புக்களில் வெளிவருகின்றது. இவை இரண்டிலும் 16 ஜோதிடம் பார்க்கும் வசதியும் உண்டு. வேறுபாடு என்னவெனில் ஜோதிட அபிமானிகள் பயன்படுத்தும்வண்ணம் உள்ள சாப்ட்வேரின் முகப்பில் மற்றும் அதனூடு பெற்றுக்கொள்ளக்கூடிய சகல ப்ரிண்களிலும் எனது பெயர் மற்றும் எனது ஜோதிட விபரமே இருக்கும். இதனை தற்போது 2500/= இற்கு பெற்றுக்கொள்ள முடியும். இது கடந்த 100 வருட பஞ்சாங்கத்தினையும் இனி எதிர்வரும் 200 வருட பஞ்சாங்கத்தினையும் தன்னுள் கொண்டுள்ளது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர்கள், ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேரின் முகப்பில் மற்றும் அதனூடு பெற்றுக்கொள்ளக்கூடிய சகல ப்ரிண்களிலும் உங்கள் விருப்பப்படி உங்கள் பெயர், உங்கள் ஜோதிடநிலைய பெயர், உங்கள் முகவரி, உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் விபரம் பதித்து தரப்படும். இதனால் உங்கள் பெயரிலேயே இந்த சாப்ட்வேர் சகல பணிகளையும் செய்யும். இது தொழில்முறை ஜோதிடர்களிற்கு மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். இதன்விலை தற்போது 4000/= ஆகும்
புதிதாக சாப்ட்வேர் வாங்குபவர்கள் கவலைப்பட தேவையில்லை, அவர்களிற்கு இந்த update உடன் சாப்ட்வேர் வழங்குவேன். இனி சாப்ட்வேர் இந்த விலை 4000 ரூபா ஆக மாற்றப்படுகிறது. ஏற்கனவே Pre-Booking செய்தவர்களுக்கும் தள்ளுபடி விலையில் சாப்ட்வேர் தருகிறேன் என்று நான் வாக்குறுதி அளித்தவர்களுக்கும் மட்டுமே சாப்ட்வேரின் விலை 3500 ரூபாயாக இருக்கும். உங்களுக்கு தெரியாதது இல்லை. ஜாதகம் மட்டும் பார்க்கும் வசதி கொண்ட தமிழ் Astro-Vision சாப்ட்வேரே குதிரை விலை போகிறது. Statics இன் படி Astro-Vision சாப்ட்வேர் சாப்ட்வேர் வாங்குவோர் தற்போது மிக மிக குறைந்து விட்டனர். அது MNC கம்பெனி, ஊறியர்களுக்கு வேறு சம்பளம் வழங்க வேண்டும். அந்த இந்த செலவுகள் அனைத்தையும் சாப்ட்வேர் விற்று எடுக்கவேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதால் குதிரை விலையில் சாப்ட்வேர் கொடுக்கின்றனர்.
அனைவரிடமும் தமிழ் ஜோதிட சாப்ட்வேர் இருக்க வேண்டும் அதே சமயம் ஜாதகம் முதல் ஜாமக்கோள் ஆருடம், டார்ட், பஞ்ச பட்சி, சோழி பிரசன்னம், கர்மா பரிகாரம், எண்கணிதம் எனும் numerology, பெயர் பட்டியல், பிருகு நாடி, திருமணப்பொருத்தம், சந்திர நாடி, கேபி ஜோதிட முறை, தாம்பூல பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், தேவ பிரசன்னம், ராசிக்கல் எனும் Gems எனும் 16 வித ஜோதிடம் பார்க்கும் சாப்ட்வேரும் மக்களிடம் இருக்க வேண்டும் என்று மிகக்குறைந்த விலையில் வெறும் 4000 இற்கு சாப்ட்வேர் வழங்குகிறேன். மிகவும் இயலாதவர்கள் மட்டும் 3500 ரூபாயிற்கு என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதுபோல குறைந்த விலையில் PAID-VERSION தமிழ் ஜோதிட சாப்ட்வேர் நீங்கள் எங்கும் வாங்க முடியாது. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி உங்கள் சாப்ட்வேர் பிரதியினையும் லைசென்ஸ் கீ இனையும் பெற்றுக்கொள்ளுங்கள். சாப்ட்வேர் விலை எதிர்காலத்தில் இன்னும் கூட வாய்ப்புள்ளது.
இந்த அப்டேட் இல் என்ன உள்ளது?
  •  நமது சாப்ட்வேரில் உலகம் பூராகவும் உள்ள 5621 நகரங்களின் அட்சரேகை தீர்க்கரேகை(Latitude Longitude) விபரங்கள் இதில் ஏற்கனவே உள்ளது. தற்போது இந்த அப்டேட் இல் மேலும்  மேலும் 120 நகரங்களின் அட்சரேகை தீர்க்கரேகை(Latitude Longitude) விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
  •  C.I (Calculation Integration) மேம்படுத்தப்பட்டுள்ளது.
  •  கவர்ச்சிகரமான GUI சேர்க்கப்பட்டுள்ளது.
  •  சாப்ட்வேரின் அளவு சற்று குறைக்கப்பட்டு உள்ளது
  •  பயன்படுத்தும் ராம் இந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது.
  •  Multi-Threading வசதி சேர்க்கப்பட்டு உள்ளது.
  •  பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
  •  மைக்ரோசாப்ட் வின்-சப்ரெஸ்ஸட் கூறு இணைக்கப்பட்டு உள்ளது.

நான் வழங்கிய சாப்ட்வேரின் ஏதாவது அம்சங்கள் மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் கருதினால் கூறுங்கள், அவற்றை மேம்படுத்தி அடுத்த அப்டேட் இல் உங்களுக்கு தருகிறேன்.
இந்த update இனை எனது Facebook Inbox மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.



Facebook :  
www.facebook.com/astrologerhariram


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

Update வெளிவந்துள்ளது!

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×