Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஜோதிட வகுப்புக்கள் ஆரம்பம்

நண்பர்களே, ஜோதிட அபிமானிகளே... உங்கள் விண்ணப்பத்தினை ஏற்று உங்களிற்கு ஓர் நற்செய்தி.


பாரம்பரிய வேத ஜோதிடத்தை குரு மூலமாக உபதேசத்துடன் கற்றுக்கொண்டு ஜோதிடராகப் பணியாற்ற அரிய வாய்ப்பு. நீங்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் எளிய முறையில் துல்லியமாக இந்த நவீன காலத்தில் அடிப்படையில் இருந்து உயர்நிலை வரை பாரம்பரிய வேத ஜோதிடம், நாடி ஜோதிடம், ஜாமக்கோள் ஆருடம், மருத்துவ ஜோதிடம், கே.பி ஜோதிட முறைகளை உங்கள் தெரிவிற்கேற்ப உங்களிற்கு விரும்பிய நாளில் விரும்பிய நேரத்தில் சிறந்த மற்றும் முன்னணி ஆசான்களால் கற்று கொள்ளலாம். இதில் வகுப்புக்கள் தனித்தனியாகவும், அனைவரையம் இணைத்து ஒன்றாகவும் நடத்தப்படும். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் "சார் எங்களிற்கு ஜோதிடத்தில் ஒன்றுமே தெரியாது" என்பவர்களும் இணையலாம் "சார் எனக்கு ஜோதிடத்தில் எல்லாமே தெரியும்" என்பவர்களும் இணையலாம்.

இதை தவிர மேலதிக சிறப்பு அம்சங்கள்:

1. எளிய பாடத்திட்டம்

2. தொழில் முறை வழி காட்டுதல்

3. தேர்வு /பரிட்சை முறை உண்டு.

4. ஆய்வுக்கட்டுரை மூலம் தேர்ச்சி.

5. ஆங்கிலம் மற்றும் தமிழ் பயிற்சி மொழிகள்.

6. இலவசமாக ஜோதிட அரியவகை பழம்பெரும் மின்நூல்களை பெறலாம்.

7. இருக்கும் இடத்தில் இருந்து கற்கலாம்.

8. பயிற்சி முடிவில் சான்றிதழுடன் குரு உபதேசம்

9. ஆன்மீக மற்றும் அறிவியல் விளக்கங்கள்

11. எளிய கட்டணம்

12. பரிகாரங்கள் பற்றிய விவரம்

13. பயிற்சி முடிவடைந்த பின்னரும் எமது முகநூல் குழு மூலம் அன்றாட சந்தேகங்களை எப்பொழுதும் தீர்த்து கொள்ளலாம்.


அடிப்படை கல்வித்தகுதி +2.

பயிற்சிக்காலம்: உங்கள் பாடம், நீங்கள் ஒதுக்கும் நாட்கள் மற்றும் நேரம் பொறுத்தது.

கட்டணம்: நீங்கள் எடுக்கும் பாடம்(course) பொறுத்தது..

இந்த ஆன்லைன் ஜோதிட ஜோதிட வகுப்பில்  நீங்கள்  இணைந்து ஒரு தகுதியான ஜோதிடராக விரும்பினால் உங்களை முன்பதிவு செய்து கொள்வைத்து அவசியம். இதற்கு,
1. உங்கள் முழுப்பெயர்
2. உங்கள் விலாசம்
3. உங்கள் நாடு
4. உங்கள் மின்னஞ்சல் முகவரி
5. உங்கள் கைத்தொலைபேசி இலக்கம்
6. எந்தெந்த நாட்களில் எந்தெந்த நேரங்களில்?
7. எவ்வளவு காலத்தில் முடியா வேண்டும் என்று நினைக்கின்ரீர்கள்?
8. மற்றும் ஜோதிடத்தில் எந்த பகுதி சாந்த வகுப்பை/ வகுப்புக்களை எதிர்பார்க்கிண்றீர்கள் (அடிப்படை, மருத்துவம் அப்படி...)

இந்த விபரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது இதில் கமெண்ட் ஆக பதிலாக தாருங்கள். வகுப்புக்கள் விரைவில் தொடங்க உள்ளது...



This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

ஜோதிட வகுப்புக்கள் ஆரம்பம்

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×