Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சங்க இலக்கியங்களில் மகாபாரதம்.இது இருமொழி இடுகை

சங்க இலக்கியங்களில் மகாபாரதம்.இது இருமொழி இடுகை

தமிழும் சனாதன தர்மமும் ஒன்றுக்கொன் று எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டவை, வட புல ஆரியம் தமிழை எதிர்த்தது, தமிழ் வேத மற்றும் இதிகாச புராணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை,வட புல அரசர்கள் தமிழக அரசர்களுடன் பகைமை பூண்டு இருந்தனர்,தமிழக மன்னர்களும் மக்களும் அவ்வாறே வட புலத்தவரை வெறுத்தனர் இன்ன பிற கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இன்றியமையாதது. ஏனெனில், தவறான வரலாற்றையும் அதன் காரணமாக பிரிவினைக்கும் இச்சதிகள் இடம் கொடுக்கின்றன. இங்ஙனம் ஆக வேண்டும் இந்தியா என்ற ஆங்கிலேயரின பணியை இன்றும் சிலர் செய்து கொண்டு வருகின்றனர்,சில நேரங்களில் அரசின் ஆதரவுடன்.It is necessary to shed light on other myths such as that Tamil and Sanatana Dharma have diametrically opposed views, the Aryans of the Northern Field opposed tamil, the Tamil veda and epic puranas were not accepted, the kings of the northern field were hostile to the kings of Tamil Nadu, the kings and people of Tamil Nadu likewise hated the people of the north.



This post first appeared on Ramani's Blog | Education Health Hinduism India Li, please read the originial post: here

Share the post

சங்க இலக்கியங்களில் மகாபாரதம்.இது இருமொழி இடுகை

×

Subscribe to Ramani's Blog | Education Health Hinduism India Li

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×