Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருச்சி கிழக்கு தொகுதியில் பெரியகம்மாள தெரு உள்ளிட்ட பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம்

திருச்சி கிழக்கு தொகுதியில் பெரியகம்மாள தெரு உள்ளிட்ட பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்க வியாபாரிகள் மக்கள் நலகூட்டணி , த மா க , தே மு தி க கூட்டணி திருச்சி கிழக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமதுவிடம் கோரிக்கை

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18வது வார்டு பகுதியில் உள்ள பெரியகம்மாள தெரு, வளையல்காரத்தெரு , கல்லுக்காரத்தெரு , நரசிம்மலு நாயுடு தெரு , பெரியசெட்டி தெரு , சின்னசெட்டி தெரு , சின்னகம்மாள தெரு , தையல்காரதெரு , ஆகிய பகுதிகளில் மக்கள் நலகூட்டணி , த மா க , தே மு தி க கூட்டணி திருச்சி கிழக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் , அப்போது அப்பகுதி வியாபாரிகள் இப்பகுதியி உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்த போதிய இடல் இல்லாத்தால் தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வியாபாரம் வெகுவாக பாதிக்கபடுகிறது , எனவே உடனே வாகன நிறுத்தும் இடம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர் , இதனை கேட்ட திருச்சி கிழக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமது தாம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக வாகன நிறுத்திமிடத்திற்க்கு ஏற்பாடு செய்யபடும் என கூறினார் வேட்பாளருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மதிமுக சார்பில் : மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீரபாண்டியன், மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு , மலைக்கோட்டை பகுதி செயலாளர் SR செந்தில் , K P மனோகரன் , பொன்மலைபட்டி கணேஷ் ,இராஜன் இளமுருகு , அப்பீஸ் முத்துகுமார் , சண்முகம் , ஜெயசீலன் ராமமூர்த்தி , பத்மநாபன் , புலவர் தியாகராஜன் , மலர் செழியன் , கவுன்சிலர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
தே மு தி க சார்பில் : மாநில மாணவரணி செயலாளர் AMG விஜயகுமார் , மலைக்கோட்டை பகுதி செயலாளர் ஜபருல்லா , பொருளாளர் செந்தில் குமார் , துணை செயலர் ராசகோபால் , வட்ட செயலர் ரெங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
த மா க சார்பில் : மாநகர் மாவட்ட பொருளாளர் K.T தனபால், ரெங்கராஜன், வர்த்தகரணி கார்த்திக் பொது செயலர் ராஜி , பத்மவதி , ஸ்ரீபிரியா , ஊடகம் சக்திவேல் , மார்கெட் கோட்ட தலைவர் ரவிச்சந்திரன், 18வது வார்டு பிரசாத், முத்துகுமார் , மாலீக் , முகமது உசேன் , அசோக், மதன் , பெரியண்ணா , சதீஸ் , உதயாநிதி மகேஷ் , தேவசரவணன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டானர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் : கிழக்கு தொகுதி செயலாளர் கனியமுதன் , மலைகோட்டை பகுதி வேல்முருகன் , பாலக்கரை பகுதி செயலாளர் ஞானம், சரவணன் , சந்தனமொழி , அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் : ஜெயபால், சிவா , குமார் , ரெட்டைமலை ஜீவா , எடிசன் , இளையராஜா , முருகனந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்கள்.


Share the post

திருச்சி கிழக்கு தொகுதியில் பெரியகம்மாள தெரு உள்ளிட்ட பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம்

×

Subscribe to டாக்டர் ரொஹையா ஷேக்முகமது

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×