Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இன்றைய(29/04/2016) காலைநேர பிரச்சாரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்

இன்றைய(29/04/2016) காலைநேர பிரச்சாரத்தின் போது, திருச்சி கல்லுக்குழி , செங்குளம் காலனி , இலுப்பூர் ரோடு , ஹவுசிங் போர்டு காலனி , காஜா நகர், மன்னார்புரம் பகுதியில்  , மக்கள் நலக்கூட்டணி , தே மு தி க , த மா க சார்பில்  திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்முகமது , மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு ,  த மா க சார்பில் சாருபாலா தொண்டைமான் , K.T, தனபால் , தே மு தி க சார்பில் AMG விஜயகுமார் மற்றும் பலர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்

 


Share the post

இன்றைய(29/04/2016) காலைநேர பிரச்சாரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் ரொஹையா ஷேக்

×

Subscribe to டாக்டர் ரொஹையா ஷேக்முகமது

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×