Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தெலுங்கில் விஜய்யின் வாரிசு பட மொத்த வசூலை 10 நாட்களில் வசூலித்த தனுஷ் படம்


நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகளில், முதல் முறையாக நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் தனுஷ் நடித்த வாத்தி படங்கள், தெலுங்கு இயக்குனர்கள் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்தன. 

தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த தளபதி விஜய் நடித்த வாரிசு படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்தாலும், தெலுங்கு திரையுலகில் ₹26 கோடி தான் வசூல் செய்தது. 

தமிழ் சினிமாவின் மானத்தை காப்பாற்றி உள்ளார் கமல் - கேயார்

மிகப்பெரிய பட்ஜெட் இல்லாமல் வெளிவந்த தனுஷின் வாத்தி படம் தமிழை விட தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 10 நாட்களில் தனுஷின் ' சார்' படம் 30 கோடி வசூலை கடந்துள்ளது. 

ஏற்கனவே, சிவகார்த்திகேயன் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் நடித்து வெளியான பிரின்ஸ் படமும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 

K. G. F -2, உலகம் முழுவதும் வசூல் 1200 கோடி, தமிழகத்தில் 100 கோடி

தெலுங்கு திரையுலகில் 30 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் மற்றும் ராகவா லாரன்ஸ் வரிசையில் தற்போது தனுஷும் இடம் பிடித்துள்ளார். 

Dhanush's film collected the total collection of Vijay's Varisu in Telugu in 10 days


This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

தெலுங்கில் விஜய்யின் வாரிசு பட மொத்த வசூலை 10 நாட்களில் வசூலித்த தனுஷ் படம்

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×