Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அதிமுக ஒன்றுபட ( பாஜகவிடம் அடிமையாக ) வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார் - ஓபிஎஸ் மீண்டும் கதறல்


குஜராத்தில் நடைபெறும் பதவியேற்பு, பொங்கல், காது குத்து, கல்யாணம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் ஓபிஎஸ் நேற்று அளித்த பேட்டியில் மீண்டும் ஒப்பாரி வைத்துள்ளார். 

" அ.தி.மு.க. தொண்டர்களின் மன நிலை அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். எங்களுடைய நிலைப்பாடும் ( வேறு வழியில்லாததால்) அது தான். அதிமுக ஒன்றுபட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்று தான் பிரதமரும் விரும்புகிறார், நாங்களும் விரும்புகிறோம்.

சேகர் ரெட்டி மீதான அமலாக்க துறை வழக்கு தள்ளுபடி

யார் மறுக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களை சந்திக்கும் போதெல்லாம் பிரதமர் தன் விருப்பத்தை!? கூறுகிறார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை 'உலக மகா அரசியல் வித்தகர்' ஜெயக்குமார் சொல்லியபடியே இருக்கிறார். 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். 

பழனிசாமி தன் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். மறுபடி அவர் அப்பதவியை கோர முடியாது" என்று ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். 

#tamilnews #annamalai | Emergency Exit திறந்த மசாலா தோசை BJP எம்பி, வேடிக்கை பார்த்த Rafale அண்ணாமலை

PM wants AIADMK to unite (slave to BJP) - OPS


This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

அதிமுக ஒன்றுபட ( பாஜகவிடம் அடிமையாக ) வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார் - ஓபிஎஸ் மீண்டும் கதறல்

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×