Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழ்நாடு வேண்டாம் பயமா இருக்கு, தமிழகம் போதும் - ஆளுநர் கருத்து


ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் பேசியது, 

" விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். இதில் அனைவரும் அங்கம். 

வருடத்தில், 250 நாட்களுக்கு மேல் மீடியா வெளிச்சத்தில் இருக்கும் இந்தியாவின் ஒரே கவர்னர்

நமது பாரத தேசத்தை பிளவுபடுத்த, அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். ஆங்கிலேயரின் கல்வி திட்டத்தின் கீழ் படித்தவர்கள் இன்றளவும் உயர் பதவிகளில் உள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும்.

கவர்னர் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2,84,97,000/ செலவு

தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். " தமிழ்நாடு " என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் ". 

#hollywoodmovies | War Drums | Lex Barker Movie Western classic Movie | Apache tribes

We are afraid that we don't want Tamil Nadu, Tamilagam is enough - Governor's opinion


This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

தமிழ்நாடு வேண்டாம் பயமா இருக்கு, தமிழகம் போதும் - ஆளுநர் கருத்து

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×