Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பத்திரிக்கையாளர் சந்திப்பை, பைத்தியக்கார சந்திப்பாக மாற்றிய நாம் தமிழர் சீமான்


சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பை, பைத்தியக்கார சந்திப்பாக தமது நாவன்மையால் மாற்றிய நாம் தமிழர் சீமான், 

செய்தியாளர் : உங்களுடைய உறவினர் அருண்மொழிக்கு நீங்களும் சீட் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது  

சீமான் : உனக்கு ஒரு பிரச்சனை. நீ ஒரு நல்ல மனநல மருத்துவரை பாருடா டேய். பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காதே. திமுக, அதிமுகவில் இடம் கொடுத்தால் தான் வாரிசு
தமிழகத்தில் 4.89 % ஏழைகள், சீமான் உட்பட

செய்தியாளர் : கருத்து சுதந்திரம் பேசும் நீங்கள் கேள்வி கேட்டால் பைத்தியக்காரன் என்கிறீர்கள் ?

சீமான் : உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. எந்த கேள்வியும் சரியாக கேட்பது இல்லை. மற்றவர்களையும் கேட்க விடுவதும் இல்லை. யோ! ஏதாவது பேசிக்கொண்டு இருக்காதே. எங்க மாமா திமுக, அதிமுகவில் இருந்தார். அவரது மகனுக்கு சீட் கொடுத்தோம். அவன் என்ன என்னுடைய வாரிசா?

வெள்ளைக்கார ராணிகளுக்கு குச்சி வைத்து அணிவகுப்பு மரியாதை செய்தவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் - சீமான் பேச்சு 

செய்தியாளர் : ஏன் மரியாதை குறைவாக பேசுகிறீர்கள்?

சீமான் : ஏய்.. நீ எந்த கேள்வியும் உருப்படியாக கேட்கவில்லை. இனி நீ என்னை சந்திக்க வராதே. அன்றிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு ஏதோ பிரச்சனை உள்ளது. தேவையில்லாத கேள்விகளை கேட்டு வருகிறாய்

இதுகுறித்து ட்விட்டரில் தங்களது வழக்கமான பாணியில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளது, மாற்றத்திற்கான?!! ஊடக வியலாளர்கள் சங்கம்

#vikram #mgr #kamalhaasan #panindianstar | புரட்சித்தலைவர் எம்ஜிஆர், உலகநாயகன் கமல் குறித்து பேசியது



This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

பத்திரிக்கையாளர் சந்திப்பை, பைத்தியக்கார சந்திப்பாக மாற்றிய நாம் தமிழர் சீமான்

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×