Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியல் முதலிடத்தில் விஜய், 8ல் அஜித், 10ல் சூர்யா

ஓர்மக்ஸ் ஸ்டார்ஸ் ( Ormax Stars) தற்போது வெளியிட்டுள்ள பிரபலமான இந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் வழக்கம்போல போட்டியின்றி நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார். 

நடிகர் விஜய் படங்களை புறக்கணியுங்கள் - மதுரை ஆதினம்

பிரபல நடிகர்கள் பட்டியலில் உள்ள முதல் 5 இடங்களும், தென்னிந்திய நடிகர்கள் வாசமாயிருக்கிறது. 6 வது இடத்தில் இந்தி நடிகர் அக்சய் குமார் உள்ளார். டாப் 10ல் உள்ள ஒரே பாலிவுட் நடிகரும் அக்சய் தான். 

K. G. F -2, உலகம் முழுவதும் வசூல் 1200 கோடி, தமிழகத்தில் 100 கோடி

2ஆம் இடத்தில் 'பாகுபலி' பிரபாஸ், 3ல் 'கேஜிஎப்' யாஷ், 4 ம் இடத்தில் 'புஷ்பா' அல்லு அர்ஜுன் மற்றும் 5வது இடத்தில் 'ஆர் ஆர் ஆர்' ஜுனியர் என்டிஆர் உள்ளனர். 

வலிமை ஒரிஜினல் கலெக்சன் 155 கோடி, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் 175 கோடி

அஜித் மற்றும் சூர்யா 8 மற்றும் 10வது இடத்திலும், மகேஷ்பாபு மற்றும் ராம் சரண் 7 மற்றும் 9 இடத்திலும் இடம் பிடித்துள்ளனர். 

காத்து வாக்குல காதல் நடிகை சமந்தா

இந்தியாவின் பிரபலமான நடிகைகள் பட்டியலில் முதலிடத்தை " ஓ சொல்றியா மாமா " சமந்தா பிடித்துள்ளார். நயன்தாரா 3 வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ் 7வது இடத்திலும் உள்ளனர். கூகுள் தமிழ் செய்திகள்

 Tag : Thalapathy vijay Ajith Surya Samantha






This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பட்டியல் முதலிடத்தில் விஜய், 8ல் அஜித், 10ல் சூர்யா

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×