கிறுக்கலாக எழுதியவைகளில் நல்ல கருத்துகளும் ஒழிந்து இருக்கலாம் படியுங்கள் கண்டிபிடிங்க கணவன் மனைவி உறவு என்பது வெளி உலகத்தில் இருந்து வரும் மன அழுத்தத்தை சமாளிக்க ஒருவருக்கொருவர் உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர தாங்களே தேவையற்ற மன அழுத்தத்தை ஒருவர் மீது மற்றவர் சேர்ப்பதில் இல்லைதனக்கோ , தன் சாதிக்கோ ,மதத்திற்க்கோ அல்லது தன் இனத்திற்கு பாதிப்பு ஏற்படும் சமயத்தில் அல்லது