செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி குற்றவாளி அவர் தண்டிக்கப்பட வேண்டும் அவருக்காக யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் நடுநிலைவாதிகள் செந்தில் பாலாஜி போன்று குற்றம் செய்த அரசியல் வாதிகள் எல்லாம் கண்டிப்பாகத் தண்டிக்கப்படவேண்டும் என்று ஏன் பேசுவதில்லை. இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் செந்தில் பாலாஜி போன்று சம்பாதித்தவர்களே அதில் ஒருவர் கூட