தமிழக ஆசிரியர்களின் கவனத்திற்கு..... நல்ல ஆசிரியர்களின் சேவை சமுகத்திற்கு மிக முக்கியமானது. ஒரு மருத்துவரால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும், ஆனால் ஒரு "நல்ல" ஆசிரியரால் ஒரு சமுகத்தையே காப்பாற்ற முடியும். இங்கு நான் நல்ல ஆசிரியர் என்று அழுத்திச் சொல்லும் போது, உடனே உங்களில் சிலர் அப்படியானால் கெட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்களோ என்று கேள்விகள் கேட்கக்கூடும் அல்லது சந்தேகம் வரும். எல்லா