நீங்கள் அழுவதைப் பார்க்க விரும்பும் மக்களை "அது" கொன்றுவிடும் உங்களை அழுக வைத்து வெறுப்படையைச் செய்ய நினைப்பவர்கள் முன் நீங்கள் ஒரு சிறு புன்னகை செய்தால் மட்டும் போதும் அது அவர்களுக்கு அழுகையையும் மிகப் பெரிய சோகத்தையும் கொடுத்து விடும் #Fact_verifiedஉங்களின் சொந்த வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்குச் சந்தோஷம் கொடுக்கவில்லை என்பதைப் பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டாம்