மோடி குஜராத்தில் பெற்ற வெற்றி பற்றி ஒரு சில வரிகள் ப்ளஸ் டூவில் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கிய மாணவன் மீண்டும் ஐந்தாம் க்ளாஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றது போலத்தான் இருக்கிறது. இது மாபெரும் வெற்றி அல்ல.. இந்தியா முழுவதும் நடந்த தேர்தலில் அதிக பெரும்பான்மை பெற்று ஆட்சியை நடத்துபவருக்கு ஒரு மாநிலத்தில் அதுவும் சொந்த மாநிலத்தில் தன் சொந்த இன மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெறுவது ஒன்றும் கடினமல்ல.. இந்திய