செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்ததா ??? செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்க்கும் போதே செமையாக இருந்தது !!! உண்மையிலேயே பெருமைக்குரிய தருணம்தான்கமல்ஹாசன் குரல் வாயிலாக உலகுக்குத் தமிழ் தமிழ்நாடு, தொன்மை பெருமை வீரம் கலை பற்றியெல்லாம் பறைசாற்றும் நிகழ்ச்சி அருமை. ஆனால் என்ன கமல்ஹாசன் தனது இயற்கையான குரலிலேயே பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக