நூபுர் ஷர்மா பேசியது சரி என்றால் மோடி ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்?எதை, எங்கே, யார் ,எப்போது, எப்படிப் பேச வேண்டும் என்ற ஒரு முறை இருக்கிறது. அதன்படி பேசினால்தான், அதன் கருத்து மக்களுக்குச் சரியாக போய்ச் சேரும் . உதாரணமாக உடம்பு எப்படி இருக்கிறது என்று யார் கேட்கிறார்கள், எந்த தொனியில் கேட்கிறார்கள் என்பதைப் பொருத்து அதன் அர்த்தம் மாறும். பாஜகவின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பாளர்