யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஒரு மதச்சார்புள்ள நிறுவனம் அல்ல என்பது அங்குள்ள மெத்தப் படித்த மேதாவிக்கு தெரியுமா?யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஒரு பொது நிறுவனம் அது எல்லா மக்களுக்கும் சேவை செய்ய உள்ள ஒரு மதச்சார்பற்ற நிறுவனமே தவிர ஒரு மதச்சார்புள்ள நிறுவனம் அல்ல.. இது எனக்கு மட்டுமல்ல படிக்காதவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். அப்படி இருக்க ஒரு மெத்தப் படித்த சங்கி அந்த வங்கியின் ஜெனரல் மேனேஜராக