கள்ள மௌனம் காக்கும் ஸ்டாலினும் மற்ற தமிழகத் தலைவர்களும்மனுஸ்மிருதிக்கு எதிராகத் திருமாவளவனும் அவர்கட்சியினரும், வேல்முருகன் மற்றும் , நாம் தமிழர் கட்சியும் மட்டுமே குரல்கொடுத்துக்கொண்டிருந்தால் மக்களுக்கு மனுஸ்மிருதி மற்றும் பாஜக கட்சியினரின் உண்மைத்தன்மை தெரியாமல் போய்விட வாய்ப்புள்ளது .தமிழகத்தின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான வருங்கால முதல்வராகத் தன்னை நினைத்துக் கொள்ளும் ஸ்டாலின் திருமாவளவன்