நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள சங்கிகளின் வாழ்வு முன்னேறமோடிஜி மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு போட்டீர்களே அது ஏதற்க்காக?அட இது கூட உங்களுக்குத் தெரியலையா பென்டமிக் காரணமாக அமெரிக்க அரசு. அவர்கள் நாட்டில் ஊரடங்கு உத்தரவு போட்டு இருந்தது. அதைப் பின் பற்றி நானும் இந்தியாவில் ஊரடங்கு போட்டு இருந்தேன்.அப்ப இந்தியாவில் கொரோனா சாவு அதிகமாக இருந்ததா?அதிகமாக இல்லை இருந்தாலும்