எங்கள் வீட்டில் புகுந்த கொரோனாவிடம்இருந்து மீண்ட அனுபவங்கள்மார்ச் இரண்டாம் வாரத்தில் க்ரோனோ நீயூஜெர்ஸிபக்கம் தன் ஆட்டத்தைத் தீவிரப்படுத்திய போது என் மனைவியின் அலுவலகத்தில்(பேங்க் ஆப் அமெரிக்கா) எல்லோரும் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தார்கள் எல்லோரையும் ஆபிஸிக்கு வரச் சொல்லுவதா அல்லது பாதிப் பேரை மட்டும் வொர்க் பரம் ஹோம் செய்யச் சொல்லுவதா அப்படிச் செய்வதென்றால் யார் வீட்டில் இருந்து