விகடனின் ஆட் குறைப்பு விருதுகள் நியாயமானதா?பல வருடப் பாரம்பரியம் கொண்ட பத்திரிகை விகடன்... ஒரு காலத்தில் மக்களை இதைப் பொக்கிஷமாகவே கருதினார்கள் ஏன் இன்று வாழும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பலரும் பழைய கால விகடனைப் பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தனர். அந்நாளைய விகடன் சமூகத்துக்குச் செய்தது எந்த எதிர்பார்ப்புமில்லாத பெரும் கடன். அப்படி பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட விகடன் கடந்த 30 ஆண்டுகளாகத்