சில எண்ணங்கள் இங்கே கிறுக்கல்களாக.........நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் நமக்கு நெருக்கமானவர்களாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புக்கள் இன்றைய உலகில் இருக்க வாய்ப்புக்கள் அதிகம் மனதிற்கு நெருக்கமாக நாம் நினைக்கும் சில உறவுகள் இவ்வளவுதான் நம் உறவு என்று உணர்த்தும் போதுதான் வாழ்க்கை வெறுக்க தோன்றுகிறதுநாம் தேவையில்லை என்று பிறர் நினைக்கும் முன் விலகி நிற்க கற்றுக் கொள்வதுதான் சிறந்தது . அது யாராக