உங்களை சுற்றி இப்படிப்பட்ட நண்பர்கள் இருக்க கூடும் நண்பா இந்தா உன் கத்தி . என் முதுகில் இருந்து எடுக்க சிறிது தாமதம் ஆகிவிட்டது. நிச்சயம் உனக்கு, இது மறுபடியும் வெகு விரைவில தேவைப்படும் என்று அந்த கத்தியை நண்பனிடம் திருப்பி கொடுத்தான், நம் பின்பக்கம் முதுகில் கத்தியால் குத்திய நண்பர்கள் நம் முன்பக்கம் வந்து நண்பா உன் முதுகில் இரத்தம் வழிகிறதே என்று பரிதாபம் காட்டுவார்கள் நம்மை சுற்றி