ஸ்டாலின் ஜாக்கிரதை - மோடி கலாட்டா ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும், அப்போது அதனை எதிர்கொள்ள அரசு தயார் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளனர். ஜெயக்குமார் சவால்விடுவதை பார்த்தால் அவர் திமுக எம்.ஏல்.எக்களையும் கூவத்தூர் ரிசார்ட்டிற்கு அழௌத்து சென்றுவிடுவார் போல இருக்ககே எதுக்கும் ஸ்டாலின் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான்