ஓபாமாவும் இதை படித்தால் இப்படிதான் சிரிக்க செய்வார் (படித்ததில் பிடித்தது & சிரித்தது ) தமிழ்நாடை தனி நாடாக ஆக்கனும்னு ஒரு க்ரூப் தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாங்கலாம். அதுல ஒருத்தன் சப்போஸ் நாம தனி நாடாயிட்டா. அப்புறம் பொருளாதார வளர்ச்சி,முன்னேற்றம் எல்லாம் எப்படி கொண்டுவர்ரதுன்னு அறிவுப்பூர்வமா ஒரு கேள்வி கேட்டான் அதுக்கு