Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கத்தரிக்காய் மசால்


தேவையான பொருட்கள்:
========================
நீள வைலட் கத்தரிக்காய் - இரண்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தண்ணீர் - ஒரு கப்
சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
சோம்பு பொடி - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
கடுகு -  டீஸ்பூன்

செய்முறை:
===========



* வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காயை நீளமாக அறுக்கி கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை,சோம்பு பொடி சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் பிரவுன் ஆனதும் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி,சாம்பார் பொடி சேர்த்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

* தண்ணீர் விட்டு மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்ததும் எடுக்கவும்.

* சுவையான கத்தரிக்காய் மசால் தயார்,


இந்த குறிப்பை http://solaiachiskitchen.blogspot.com என்ற தளத்திலிருந்து பார்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.


This post first appeared on Http://ammus-recipes.blogspot.com, please read the originial post: here

Share the post

கத்தரிக்காய் மசால்

×

Subscribe to Http://ammus-recipes.blogspot.com

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×