ஆப்பிள், அன்னாசி, பப்பாளி, கொய்யா ஆகியவற்றை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும். மாதுளையை வெட்டி, முத்துக்களை பிரிக்கவும். செர்ரியை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டுங்கள்.ஒரு பாத்திரத்தில் பாலை சூடாக்கி, அது கொதிக்க ஆரம்பித்ததும், சிறிதளவு தண்ணீர் கலந்த கஸ்டர்ட் பவுடரை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி குளிர்விக்கவும்.வெட்டிய பழத்துண்டுகள், மாதுளை முத்துக்கள், முழு திராட்சை மற்றும் செர்ரி ஆகியவற்றை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் போட்டு அதன் மேல் கஸ்டர்ட்-பால் சேர்த்து மெதுவாக கிளறவும். குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.பழ சாலட் தயார்.
பழ சாலடà¯.