பப்பாளி பழ துண்டுகள் - 1 கப்
பால் - 1 சிறிய கப்
பால் பவுடர் அல்லது கிரீம் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
Related Articles
பப்பாளி துண்டுகளை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு மிருதுவாக அரைக்கவும். பிறகு பால் மற்றும் கிரீம் சேர்த்து ஒன்றிரண்டு நொடிகள் அரைக்கவும். சுவையான மில்க் ஷேக் தயார். குளிரவைத்து பரிமாறவும்.
நீங்கள் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியையும் மேலே உள்ள மில்க் ஷேக்கிலும் பால் பவுடருக்கு பதிலாக பாதாம் மிக்ஸ் சேர்க்கலாம்.